Map Graph

யமுனா பல்லுயிர் பூங்கா

யமுனா பல்லுயிர் பூங்கா,, இந்தியாவின் தலைநகரமான தில்லியில் யமுனா நதியின் முன்னால் 9770 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள ஒரு பல்லுயிர் பகுதியாகும். தில்லி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மை மையத்தின் (சிஎம்டிஇ) தொழில்நுட்ப உதவியுடன் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) இதை உருவாக்கியுள்ளது. இது புலம்பெயர்ந்த மற்றும் வசிக்கும் பறவை இனங்களுக்கு சிறந்த மாற்று வாழ்விடமாக செயல்படுகிறது. விவசாய பயிர்களின் காட்டு மரபணு வளங்களை பாதுகாப்பதற்கும், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்வதற்கும், நன்னீர் கிடைப்பதை அதிகரிப்பதற்கும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read article